பாரதி கண்ணம்மா அகிலன் அம்மாவா இது?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
ஹீரோவாக அறிமுகமாகும் பாரதி கண்ணம்மா அகிலன் - போட்டோவுடன் வெளியான அதிரடி அப்டேட்!!
ஹீரோவாக அறிமுகமாகும் பாரதி கண்ணம்மா அகிலன் - போட்டோவுடன் வெளியான அதிரடி அப்டேட்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அகிலன் தற்போது தனது அம்மாவின் பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கண்ணம்மாவும் பாரதியும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். வெண்பா வேறு பல சதிகளை தீட்டி பாரதியையும் கண்ணம்மாவையும் சேர விடாமல் செய்து வருகிறார்.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்து பாரதி எப்பொழுது திருத்துவார், வெண்பாவின் முகத்திரை எப்பொழுது கிழியும் என்றும் பலர் காத்துக்கொண்டுள்ளார். இன்னும் 1000 எபிசோடுகளை கடந்து தான் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி பரபரப்பான கதைக்களத்துடன் கண்ணம்மா சீரியல் ஓடிக்கொண்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் ஒரு சீரியல் என்றாலே அதில் ஹீரோ, ஹீரோயினுக்கு வரவேற்பு கிடைப்பது சகஜம் தான். பாரதி கண்ணம்மாவில் சைடு ரோலில் நடித்து இந்த அளவிற்கு புகழை பெற்றவர் தான் அகிலன். தனது அண்ணிக்காக போராடுவதால் மக்களுக்கும் அவரை பிடித்தும் போனது.

அகிலனுக்கு தற்போது தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஏற்கனவே பல ஷார்ட் பிலிமில் நடித்து பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே இங்கு வந்து விட்டார். அதுவும் கண்ணம்மா ரோஷிணியும், அகிலனும் நண்பர்கள் என்பதால் கண்ணம்மா தான் அவரை ரெகமண்ட் செய்துள்ளார்.

7 மில்லியன் மக்கள் வேலையிழக்க வாய்ப்பு !!! – கொரோனா இரண்டாவது அலை எதிரொலி

இதனை அவரே ஒரு இன்டெர்வியூவில் சொல்லி இருக்கிறார். இப்படி இருக்க பல பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் அகிலன் முதன்முதலாக தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்றைக்கு அவரது அம்மாவின் பிறந்த நாள் என்பதால் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here