இது எங்க வளர்ப்பு.., நாங்க திரும்ப எடுத்துக்குறோம்., அடுத்தடுத்து பாரதி கண்ணம்மாவிற்கு ஏற்படும் பேரிடி!!

0

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டாரில் பாரதி கண்ணம்மா பிரபலம் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்

ஜீ தமிழில் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் ஜூனியர் சூப்பர் ஸ்டார். ஆரம்பித்த சில காலத்திலேயே அந்த நிகழ்ச்கிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அஸ்வந்த், லிசா போன்ற குழந்தைகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். பாரதி கண்ணம்மாவில் ஹேமாவாக நடித்து வரும் லிசா தனது குழந்தை பருவத்திலேயே இதில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு தான் அவர் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமானார். இப்பொழுது பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் கலக்கி கொண்டுள்ளார். இவரது இந்த வெற்றிக்கு வித்திட்டது என்னவோ ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி தான். இந்நிலையில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மீண்டும் விஜய் டிவியில் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது அதில் லிசா கலந்துகொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்றால் அவர் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் தொடர்வாரா?? அல்லது அகிலன், ரோஷினி போல விலகும் சூழ்நிலை ஏற்படுமா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here