படுக்கையில் இறுக்கமாக கட்டியணைத்தபடி போஸ் கொடுத்த அஞ்சலி – அந்த பாக்கியம் நமக்கு கிடைக்காதா??

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அஞ்சலி. அடுத்தடுத்த பல படங்களில் இவர் கமிட்டாகி இருந்தாலும் இவருக்கு அங்காடி தெரு திரைப்படம் தான் அடையாளத்தை பெற்று கொடுத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து மேலும் புகழை பெற்று கொண்டார்.

இப்படி ஒரு லவ்வர் நமக்கு கிடைக்காதா  என்று பலரையும் ஏங்க வைத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here