பாரதி கண்ணம்மா பிரபலத்தின் இரண்டாவது குழந்தையின் கொஞ்சல் அட்டகாசங்கள் – எங்க கண்ணே பட்டுடும் போலையே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கும் பிரவீன் பென்னட்டின் இரண்டாவது மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரவீன் பென்னட்

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி மற்றும் நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களை இயக்கி வருபவர் தான் பிரவீன் பென்னட். விஜய் டிவியில் இவரது சீரியல்கள் தான் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு அக்கம் காப்பி சீரியல் என்று இவரை விமர்சித்து வந்தாலும் மற்றொரு பக்கம் மூன்று சீரியல்களையும் விறுவிறுப்பாக கொண்டு செல்லும் திறமை படைத்தவர் என்று பாராட்டியும் வருகின்றனர். இந்நிலையில் அவரின் இரண்டாவது மகன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sai Pramoditha (@saipramoditha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here