இது கூடதெரியாமலேயா இத்தனை வருஷம் படம் நடிச்சாரு – நடிகர் ரஜினி மீது கொந்தளித்த ரசிகர்கள்!

0
பிரபல நடிகரின் படத்தை பார்த்து பிரமித்து போன சூப்பர் ஸ்டார் - போன் போட்டு மனதார வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியாது என்று அவரது இளைய மகள் தெரிவித்த கருத்தை கேட்ட ரசிகர்கள் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ரஜினி மீது காட்டம்:

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை உலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.  தமிழ்  மக்களால் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் பிறப்பால் ஒரு கன்னடர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  இந்த நிலையில், இவர் குறித்த ஒரு சர்ச்சை கருத்தை அவரது இளைய மகள் தெரிவித்துள்ளார்.

அதாவது,  தமிழ் எழுத படிக்க தெரியாத நபர்களுக்கு தான் உருவாக்கிய ஹூட் செயலியை எனது தந்தை துவக்கி வைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது பல மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தந்தையான ரஜினிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்றும், அவருக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என வெளிப்படையாக பேசினார்.  இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் தெரியாத நீங்களா?? தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று காட்டமாக கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here