ஓ.. இடுப்ப இப்படி கூட காட்டலாமா.. இஞ்சி இடுப்பை மிரர் செல்பியின் மூலம் வெளிக்காட்டிய வாணி போஜன்!! 

0
vani bhojan

சினிமாவில் நடித்து  விட்டு சீரியலில் வெற்றியை பெற்று அதன் பயனால் மீண்டும் சினிமாவில் ஜொலிப்பவர் தான் வாணி போஜன். இவருக்கு சினிமா வாய்ப்பை பெற்று கொடுத்தது தெய்வ மகள் சீரியல் தான்.

பின்னர் இவருக்கு அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது விக்ரம் அவர்களின் 60வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் இடுப்பை காட்டி மிரர் செல்பியை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here