கொஞ்சமாக இடுப்பை காட்டியபடி நின்ற பாரதி கண்ணம்மா அஞ்சலி – ஜூம் செய்து வெறியாகும் இளசுகள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் தங்கி இருக்க, அஞ்சலிக்கும் நல்லபடியாக குழந்தை பிறக்க ஒட்டுமொத்த குடும்பமே சந்தோசத்தில் உள்ளது.

கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி... மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

இந்த சீரியலில் அஞ்சலியாக நடித்து வருபவர் தான் கண்மணி மனோகர். இவர் ஆரம்பத்தில் ஐடி துறையில் தான் வேலை பார்த்து வந்தார். இவரது தோழி தான் இவருடைய வீடியோ அனைத்தையும் ஆடிசனுக்கு அனுப்பி விட்டாராம்.

அதன் மூலம் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்க இப்பொழுது அஞ்சலி இடுப்பு அழகை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here