புற்று நோயால் பாதிக்கபட்ட பிரபல நடிகை – அவரே வெளியிட்ட கண் கலங்க வைக்கும் பதிவு!!

0

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹம்சா நந்தினி தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டது பற்றியும் அதில் இருந்து மீண்டு வந்துள்ளது பற்றியும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஹம்சா நந்தினி:

தெலுங்கு துறையில் பிரபலமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் ஒரு மாடல் மற்றும் நடன கலைஞர் ஆவர். இவர் தனக்கு வாழ்வில் நிகழ்ந்த மோசமான நிகழ்வு ஒன்றை இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது நான்கு மாதங்களுக்கு முன்பு அவர், தான் மார்பக புற்றுநோயின் மூன்றாவது நிலையை அடைந்துள்ளதை மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறிந்துள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த புற்றுநோய் எனது வாழ்க்கையை தீர்மானிக்கவில்லை. வெற்றி மற்றும் புன்னகையோடு இந்த புற்றுநோயை வென்றேன். நான்  இன்னும் வலுவாக திரை உலகிற்கு திரும்பி வருவேன் என்றும் நான் எனது வாழ்க்கையை தொடர்ந்து கொண்டாடி கொண்டே இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவினை பார்த்து பலரும் இவரின் தைரியத்தை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hamsa Nandini (@ihamsanandini)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here