பப்பரப்பான்னு பொது இடத்தில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அருண் – இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோ!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில், நடித்து வரும் அருண் விமான நிலையத்தில் நின்ற படி எடுத்து கொண்ட போட்டோ செம வைரலில் உள்ளது.

வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அருண். பல ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வரும் இவர், சமீப காலமாக வெளியூர்களுக்கு அதிகம் சுற்றுலா சென்று வந்தார். அதிலும் குறிப்பாக இமயமலை வரை சென்று அங்கு எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

தற்போது, விமான நிலையத்தில் நின்ற படி, போஸ் கொடுத்த அவரது போட்டோ ஒன்று அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு என்ன ப்ரோ நீங்க ஆளே அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here