தனது செல்ல குழந்தைகளுடன் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அகிலன் – சுத்தி போட தயாரான ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் புகைப்படம் ஒன்று குழந்தைகளோடு சேர்த்து சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

குழந்தையோடு போஸ் கொடுத்த அகிலன்:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில், பிரிந்திருந்த நிலையில் இருந்த பாரதியும் கண்ணம்மாவும் விரைவில் சேர உள்ளது போன்ற காட்சிகள் தயாராகி வருகிறது. இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு படவாய்ப்புகள் குவியவே இந்த சீரியலை விட்டு விலகினார்.

 

இதையடுத்து புதிய நபர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார். இவர் அறிமுகமான சில காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். தற்போது இவரும் குழந்தை நட்சத்திரங்களான ஹேமா மற்றும் லட்சுமியின் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் திருஷ்டி சுற்றிப் போட்டு இந்த போட்டோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here