சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. துளி கூட கவர்ச்சி இல்லாமல் சுடிதாரில் கிறங்கடித்த வாணி போஜன்!!

0
அட நம்ம வாணி போஜனா இது? பாத்தாலே Gare ஆகுதே - திக்குமுக்காடிய இளம் நெஞ்சங்கள்!

சன் டிவியின் தெய்வமகள் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் தான் வாணி போஜன். இவர் சீரியலில் நடிக்கும் போது சின்னத்திரை நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னர் ஒரு படி மேலே போய் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார்.

அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஒ மை கடவுளளே திரைப்படம். அந்த படம் ஹிட் அடிக்க இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. இப்பொழுது முன்னணி நடிகரான விக்ரமின் சீயான் 60 படத்தில் நடித்து வருகிறார்.

 

என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இவர் போட்டோ ஷூட் செய்ய தவறுவதில்லை. தற்போது சுடிதார் அணிந்து கியூட்டாக இருக்கும் வாணி போஜன் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here