அந்த இரண்டு இடங்களை மட்டும் மறைத்து நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்.. சூடாகிய இளசுகள்!!

0

ஹிந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த முன்னா மைக்கேல் என்கிற படம் மூலம் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். இவருக்கு வாய்ப்பளித்தது ஹிந்தி சினிமா என்றாலும் அந்த வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள இவர் பயன்படுத்தியது டோலிவுட் தான்.

பின்னர் இவர் தமிழ் ரசிகர்களுக்கு சிம்புவின் ஈஸ்வரன் படம் மூலம் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் பூமி படத்திலும் நாயகியாக நடித்தார். தற்போது வரை இவரின் 6 படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது இருப்பினும் முன்னணி நடிகைகளுக்கு இணையான முக்கியத்துவத்தை இவர் பெற்றுள்ளார்.

மேலும் கவர்ச்சியிலும் இவர் எப்பொழுதும் கஞ்சம் காட்டியது கிடையாது. அந்த வகையில் இவரின் நீச்சல் குளம் புகைப்படங்கள் இணையத்தில் படுபயங்கரமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here