பாரதி கண்ணம்மா ஷூட்டிங் இப்படி தான் நடக்கிறதா?? புகைப்படம் உள்ளே!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் தான் விஜய் டிவியிலேயே டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாரதி கண்ணம்மா ஷூட்டிங் எப்படி நடக்கிறது என்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ஷூட்டிங்

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ்நாட்டு அளவிலேயே முதல் இடத்தையும் பெற்றுள்ளது. பல ட்விஸ்டுகளுடன் அடுத்தடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத அளவிற்கு இந்த சீரியல் இருப்பதால் தான் இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் கண்ணம்மாவை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்ளும் பாரதி அவரை கையில் வைத்து தாங்குகிறார். இந்த அளவிற்கு ஒரு கணவர் இருக்க முடியுமா?? என்னும் அளவிற்கு பாரதி நடந்தும் கொண்டார்.

இதில் இடையில் புதிதாக வந்த வில்லி தான் வெண்பா. ஆரம்பத்தில் அஞ்சலி தான் வில்லி என்று நினைத்திருந்தவர்களுக்கு வெண்பா வந்தது பெரிய ஷாக் தான். ஏனெனில் பாரதியின் முன்னாள் காதலியையே கொன்றது வெண்பா தான் என்ற உண்மை தெரிய வர அனைவருமே அதிர்ந்து விட்டனர்.

பாரதி மீது பைத்தியமாக இருக்கும் வெண்பா எப்படியும் அவரை அடைந்தே தீருவேன் என்று பல வேலைகளை செய்து வருகிறார். எப்பொழுது கண்ணம்மாவும் பாரதியும் ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ஷூட்டிங் எப்படி எல்லாம் நடக்கிறது என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here