விஜய் டிவியின் புதிய சீரியலில் கண்ணம்மா ரோஷினி – அப்போ பாரதி கண்ணம்மா என்னாச்சு??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா இல்லாமல் அகிலனை வைத்து மட்டுமே சீரியல் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் வராமல் ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியல் ஷூட்டிங்கில் இணைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் ரோஷினி ஹரிப்ரியன். மாடலிங் துறையில் இருந்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே அதனை நன்றாக பயன்படுத்தியும் கொண்டார்.

பல சீரியல் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார் ரோஷினி. ஆரம்பத்தில் இவருக்கு நிறைய அவமதிப்புகளை கடந்து தான் இந்த அளவிற்கு வந்துள்ளார் ரோஷினி.

தற்போது கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் நடைபெறாமல் இருந்தது. ஆனாலும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியலை ஒன்றிணைத்து மெகா சங்கமமாக எடுத்து வந்தார் பிரவீன். இந்நிலையில் கண்ணம்மா இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை.

அகிலன், அஞ்சலி, வெண்பாவை வைத்தே இந்த சீரியலை ஒட்டி வந்தனர். இந்நிலையில் கண்ணம்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலான காற்றுக்கென்ன வேலி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here