UPI பயனாளர்களுக்கு ஹேப்பி., இனி டெபாசிட்-க்கு ATM, டெபிட் கார்டு தேவையில்லை? RBI கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
UPI பயனாளர்களுக்கு ஹேப்பி., இனி டெபாசிட்-க்கு ATM, டெபிட் கார்டு தேவையில்லை? RBI கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளையும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான முதல் மானிட்டரி பாலிசி அறிக்கையை, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்டார். அப்போது புதிய UPI- அடிப்படையிலான கேஷ் டெபாசிட் வசதி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியின் அறிவிப்பு எப்போது?? வெளியான முக்கிய அப்டேட்!!

அதாவது யுபிஐ மூலம் மற்றவர்களுக்கும், மற்றொரு வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இனி ATM அல்லது டெபிட் கார்டு இல்லாமல் UPI-ஐ பயன்படுத்தி கேஷ் டெபாசிட் மெஷின்களில் (Cash Deposit Machines – CDMs) பணத்தை டெபாசிட் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான விரிவுரைகளை கூடிய விரைவில் RBI வெளியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here