ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் அப்பா, மகளுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியுடன் இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here