உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியின் அறிவிப்பு எப்போது?? வெளியான முக்கிய அப்டேட்!!

0
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியின் அறிவிப்பு எப்போது?? வெளியான முக்கிய அப்டேட்!!
T20 உலக கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2 ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் வலுவான அணியாக தயாராகி வருகிறது.  இந்நிலையில் இந்திய அணி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இத்தொடருக்கான இந்திய அணியை ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்க இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. அந்த அறிவிக்கப்படும் அணியில் இளம் மற்றும் சீனியர் இணைந்து இடம்பெறுவார்கள் என்று தெரியவந்துள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here