அசைவ பிரியர்களுக்கு ஷாக்.., இனி பிரியாணியில் இதெல்லாம் சேர்க்க தடை! வெளியான கண்டிஷன்!!

0
அசைவ பிரியர்களுக்கு ஷாக்.., இனி பிரியாணியில் இதெல்லாம் சேர்க்க தடை! வெளியான கண்டிஷன்!!
அசைவ பிரியர்களுக்கு ஷாக்.., இனி பிரியாணியில் இதெல்லாம் சேர்க்க தடை! வெளியான கண்டிஷன்!!

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அத்தியாவசிய உணவு பொருட்களில் கலப்படம் செய்து பொதுமக்களிடம் விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலான மக்களால் அன்றாட வாழ்வில் மூன்று வேளைகளிலும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் ஒன்றாக பிரியாணி பெரும் பங்கு வகித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படியான பிரியாணிக்கு முக்கிய பொருளாக பாசுமதி அரிசி தேவைப்படுகிறது. ஆனால் ஒரிஜினல் பாசுமதி அரிசி இந்தியாவின் இமயமலை மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் மட்டுமே விளைகிறது. ஆனால் இந்த அரிசியை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தப்படுவதால் பல்வேறு கலப்பட பொருட்களை பயன்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(13.01.2023) – முழு விவரம் உள்ளே!!

இனிமேல் இதுபோன்ற செயல்களை தடுக்கவும் ஏற்கனவே பேக் செய்யப்பட்டுள்ள பாசுமதி அரிசி விற்பனையில் இருந்தாலும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செயற்கை முறையில் நிறமூட்டப்பட்ட பாசுமதி அரிசி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் இந்த திட்டம் உணவு பாதுகாப்பு நிர்ணய ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here