IND vs NZ T20: இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து படை அறிவுப்பு…, கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!

0
IND vs NZ T20: இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து படை அறிவுப்பு..., கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!
IND vs NZ T20: இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து படை அறிவுப்பு..., கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!

இந்திய அணியானது தற்போது இலங்கை அணிக்கு எதிராக, ஒருநாள் தொடர்களை விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து 3 வது மற்றும் கடைசி போட்டி வரும் 15ம் தேதி நடைபெற இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்கள் முறையை, ஜனவரி 18, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடரும், ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ம் தேதிகளில் டி20 தொடரும் நடைபெற இருக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக்: போராடி போட்டியை டிரா செய்த சென்னை அணி!!

இந்த இரு தொடர்களில், டி20 போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில், நியூசிலாந்து அணியின் ரெகுலர் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து T20 அணி:

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளீவர், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஹென்ரி ஷிப்பன், பிளேர் டிக்னர், இஷ் சோதி, ஹென்ரி ஷிப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here