கோபி விவாகரத்து செய்ததை தெரிந்து சிங்க பெண்ணாக மாறிய பாக்கியா – அணல் பறக்கும் பாக்கியலட்சுமி தொடர்!!

0
கோபி விவாகரத்து செய்ததை தெரிந்து சிங்க பெண்ணாக மாறிய பாக்கியா - அணல் பறக்கும் பாக்கியலட்சுமி தொடர்!!
கோபி விவாகரத்து செய்ததை தெரிந்து சிங்க பெண்ணாக மாறிய பாக்கியா - அணல் பறக்கும் பாக்கியலட்சுமி தொடர்!!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக கோபி விவாகரத்து பத்திரத்தை கொடுக்க அது என்னவென்று தெரியாமலேயே பாக்கியா கையெழுத்து போட்டு விடுகிறார்.

வீட்டுக்கு முன்னாள் அப்படி இப்படி போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா – ஷாக்கில் ரசிகர்கள்!!

பாக்கியாவின் பல வெகுளித்தனமான நடவடிக்கைகள் கோபிக்கு பிடிக்காமல் தற்போது முழுவதுமாக பாக்கியாவை பிரிய கோபி தயாராகி விட்டார். இனி வரும் எபிசோடுகளில் கோபி தன்னை விவாகரத்து செய்து உள்ளார் என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் பாக்கியா, மற்றவர்களிடம் விவரமாகவும் நடந்துகொள்ள ஆரம்பிக்கப் போகிறார்.

கோபி விவாகரத்து செய்ததை தெரிந்து சிங்க பெண்ணாக மாறிய பாக்கியா - அணல் பறக்கும் பாக்கியலட்சுமி தொடர்!!
கோபி விவாகரத்து செய்ததை தெரிந்து சிங்க பெண்ணாக மாறிய பாக்கியா – அணல் பறக்கும் பாக்கியலட்சுமி தொடர்!!

இனி வரும் எபிசோடுகளில் கோபி பாக்கியாவை நிரந்தரமாக பிரிந்து வாழ போவது, பாக்கியாவை இன்னும் துணிவுள்ள மற்றும் விவரம் உள்ள பெண்ணாக மாற்ற உள்ளது. ஆக மொத்தம் இனி வரும் எபிசோடுகளில் பல விறுவிறுப்பான காட்சிகள் இடம் பெற உள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here