கோபியை நினைத்து நொந்து மரணமான கோபியின் அப்பா? – பாக்கியலட்சுமி அப்டேட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தான் விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதுவும் கோபியின் அப்பாவிற்கு தற்போது கோபி செய்யும் அனைத்து பித்தலாட்ட வேலைகளும் தெரியவருகிறது.

இந்த அனைத்து உண்மைகளையும் ராதிகாவிடம் சொல்ல செல்லும் ராமமூர்த்தி பின்னர் மயூவை பார்த்ததும் சொல்ல மனமில்லாமல் வீட்டிற்கு திரும்புகிறார். இதனால் கோபியும் பாக்கியா மீது மிகுந்த பாசத்தை பொழிவது போல் நடிக்கிறார்.

இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் ராதிகாவிற்கு சட்டப்படி அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைத்து விட கோபி ராதிகாவிடம் மேலும் நெருக்கமாக பழகுகிறார். இதனால் கோபியை நினைத்து நொந்து ராமமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதால் அவர் மரணத்தை தழுவுகிறார். இவ்வாறு சோகமாக இனிவரும் பாக்கியலட்சுமி எபிசோடுகள் வரவிருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here