நீங்க அத பாத்திங்களா? – குட்டி உடையில் சுதந்திரமாக சுற்றி திரியும் அமலா பால்!!

0

மலையாளம் திரைத்துறை மூலம் அறிமுகமானவர் அமலா பால். பின்னர் இவருக்கு சிந்து சமவெளி படத்தில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து பிரபு சாலமனின் மைனா வாய்ப்பு கிடைத்தது.

அதில் தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய அமலாவுக்கு தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். பின்னர் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில காலத்திலேயே அவர்கள் தங்கள் பிரிவை அறிவித்தனர். தற்போது அமலா முன்பைவிட படங்களில் மிக சுதந்திரமாக நடித்து வருகிறார். அதற்கு இவரின் ஆடை படமே உதாரணம். தற்போது குட்டி உடையில் தன் முன்னழகை காட்டியபடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here