அரைகுறை உடையில் படுக்கையில் உருளும் பூனம் பாஜ்வா… லைன் கட்டி ரசித்த இளசுகள்!!

0

தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இவரின் முதல் படம் ஹிட் அடித்ததால் இவருக்கு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், ஆகிய படவாய்ப்பு கிடைத்தது.

ஆனால் திடீரென்று மார்க்கெட் குறைந்து போய் காணாமல் போன நடிகைகளில் இவரும் ஒருவர். இதனால் படங்களில் ஐயிட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பைப் பெற்றார் பூனம் பாஜ்வா.

இருப்பினும் சினிமாவில் விட்ட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சியில் முத்தெடுத்து வருகிறார். அந்த வகையில் படுக்கையில் படுத்தபடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here