கர்ப்பமாக இருக்கும் வயிற்றை அப்படியே காட்டிய பாக்கியலட்சுமி ஜெனிபர் – புல்லரித்துப்போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் முன்னாள் பிரபலமான ஜெனிபர்  கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜெனிபர்

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர்.  இவர் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இந்த சீரியலை விட்டு விலகினார். மேலும் பல போட்டோஷூட்களையும் நடத்தி வந்தார்.

பாரதிகண்ணம்மா வெண்பாவிற்கு டஃப்  கொடுக்கும் வகையில் கர்ப்பகால ஃபோட்டோஷூட்டை வெளியிட்டு வந்தார். ஆனால்  அவர்  பரீனா  அளவிற்கு  ரிஸ்க் எடுக்கவில்லை. இந்நிலையில்  தான்  கர்ப்பமாக  இருக்கும்  வயிரை முழுமையாக காட்டி  புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். அந்த  புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here