சூர்யா பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை – கண்ணீர் விட்டு கதறி அழுத பரிதாபம்!!

0
சூர்யா பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை - கண்ணீர் விட்டு கதறி அழுத பரிதாபம்!!
சூர்யா பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை - கண்ணீர் விட்டு கதறி அழுத பரிதாபம்!!

தமிழில் பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த விஜயலட்சுமி தனக்கு உதவிசெய்ய யாரும் இல்லை என்றும், தான் ஒரு பிச்சைக்காரியாக வாழ்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றை அப்படியே காட்டிய பாக்கியலட்சுமி ஜெனிபர் – புல்லரித்துப்போன ரசிகர்கள்!!

பாவம்யா அந்த நடிகை:

தமிழில் பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு நாயகியாகவும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாகவும் நடித்தவர் விஜயலட்சுமி. இது மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை - கண்ணீர் விட்டு கதறி அழுத பரிதாபம்!!
சூர்யா பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை – கண்ணீர் விட்டு கதறி அழுத பரிதாபம்!!

அந்த வீடியோவில், தனது தாய் இறந்த பிறகு தான் மிகுந்த கஷ்டத்தில் வாடுவதாகவும், ஒரு பிச்சைக்காரியை போல் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதை பார்த்த பலரும் இவருக்கு பண உதவி செய்ய முன்வந்ததால், இவரது வங்கி கணக்கில் தற்போது 7 லட்சம் ரூபாய் வரை சேர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here