பாக்கியலட்சுமி ராதிகாவிற்கு கிடைத்த கௌரவம்.. அவரே வெளியிட்ட பதிவு.. ரசிகர்கள் வாழ்த்து!!

0
ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா - சொக்கி தவிக்கும் இளசுகள்!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ரேஷ்மா. பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் சீரியல்களில் நடிக்க கவனம் செலுத்தினார். அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டைலர் ஆகிய பல தொடர்களில் கமிட் ஆனார். பின்னர் கால்ஷீட் பத்தாமல் அன்பே வா சீரியலில் இருந்தும் விலகினார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சிறந்த வில்லி விருதை அபி டைலர் தொடரில் நடிக்கும் ரேஷ்மாவிற்கு வழங்கியுள்ளது. அதை தன் இன்ஸ்டா பக்கத்தில் ரேஷ்மா பகிர்ந்துள்ளார். இவரின் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here