முதல் முறையாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்திய ஆண்ட்ரியா… சூட்டை கிளப்பிய புகைப்படங்கள்!!

0

சிறு வயதிலிருந்தே முறையாக சங்கீதத்தை கற்றுக்கொண்டு பாடகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஆண்ட்ரியா. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் கண்ட நாள் முதல் என்ற படத்தில் முதலில் நடித்தார். ஆனால் அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான்.

பின்னர் தான் இவருக்கு கௌதம் வாசுதேவ் மேனன் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை தந்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி, அரண்மனை ஆகிய பல படங்களில் நடித்தார்.

தற்போது இவரின் நடிப்பில் பிசாசு 2, மாளிகை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் கடல் கன்னி கதாபாத்திரத்தில் நடிக்கவும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here