எல்லா பாய் பிரண்ட்ஸும் இப்படித்தான் இருக்காங்க – ஆதங்கத்தை கொட்டிய ராஜா ராணி அர்ச்சனா!!

0
அது கால்லா.. இல்ல கெட்டியான பாலா - குட்டி உடையில் குனிந்து ராஜா ராணி அர்ச்சனா நடத்திய போட்டோஷூட்!!
அது கால்லா.. இல்ல கெட்டியான பாலா - குட்டி உடையில் குனிந்து ராஜா ராணி அர்ச்சனா நடத்திய போட்டோஷூட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஆதங்கப்பட்ட அர்ச்சனா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்கள் மனம் கவர்ந்த சீரியல் ராஜா ராணி. இதன் முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானசா, கர்ப்பமாக இருப்பதால் அவர் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், அவர் அது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

இந்த தொடரில் வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. தனது எழில் கொஞ்சும் நடிப்பால், பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆண் நண்பர்கள் நிலை இப்படித்தான் உள்ளது என கேப்சனில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here