தனது இளம் காதலிக்கு கட்டியணைத்து முத்தம் கொடுத்து டூயட் பாடிய பப்லு ப்ரித்வி.., ரொமான்டிக் வீடியோ வைரல்!!

0

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை வரை பல ஹிட் படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருந்தவர் தான் பப்லு ப்ரித்வி. சிறு வயதில் இருந்தே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். அதனாலேயே இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்பொழுது கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பப்லு.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க இப்பொழுது அவரது இரண்டாவது திருமண விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது தனது காதலியுடன் அடிக்கடி பல இன்டெர்வியூக்களை கொடுத்து வருகிறார் ப்ரித்வி.

தன் கணவருடன் குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா.., இணையத்தை கலக்கி வரும் வீடியோ கிளிப்!!

சமீபத்தில் ப்ரித்வி தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி காதலியுடன் டூயட் பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். ப்ரித்வி செய்யும் அலும்பு கொஞ்ச நஞ்சம் கிடையாது. இளம் ஹீரோவுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு டூயட், ஷீத்தலுக்கு முத்தம் கொடுத்துள்ளார் நம்ம ப்ரித்வி.

View this post on Instagram

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here