கோபியின் ஹோட்டலுக்கு ஆப்பு வச்ச பாக்கியா.., பழனிசாமியின் மாஸ்டர் பிளான்.., பாக்கியலட்சுமி அப்டேட்!!

0
கோபியின் ஹோட்டலுக்கு ஆப்பு வச்ச பாக்கியா.., பழனிசாமியின் மாஸ்டர் பிளான்.., பாக்கியலட்சுமி அப்டேட்!!
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ளது. ஹோட்டல் திறப்பு விழாவில் எப்படியாவது பாக்கியாவை அசிங்கப்படுத்த வேண்டும் என கோபி நினைத்த நிலையில் ஆனால் அவருக்கே அது பிரச்சனையாக மாறிவிட்டது. இப்படி இருக்கையில் கோபி, பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் பிசினஸ் திறக்க உள்ளார். கோபியின் இந்த முடிவால் பாக்கியா ஹோட்டல் மிகவும் நஷ்டத்தில் ஓடுமாம்.
இந்த நேரத்தில் பாக்கியா ஹோட்டலை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பது குறித்து யோசிப்பாரம். அப்போது பழனிச்சாமி பாக்கியாவிடம் இனி நாம் உணவை வீட்டிற்கே டெலிவரி செய்யலாம் என ஐடியா கொடுப்பாராம். மேலும் இந்த ஐடியா மிகவும் ஒர்க் அவுட் ஆகிவிடுமாம். இதனால் கோபியின் ஹோட்டல் நஷ்டத்தில் ஓடுமாம். இதுதான் அடுத்து வரும் எபிசோடுகளில் அரங்கேறுமாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சில்லறை பணவீக்கம் குறித்த மாஸ் அப்டேட்., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here