சில்லறை பணவீக்கம் குறித்த மாஸ் அப்டேட்., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
சில்லறை பணவீக்கம் குறித்த மாஸ் அப்டேட்., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வால், சில்லறை பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஊதிய வளர்ச்சி பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2024 பிப்ரவரி மாதத்தின் சில்லறை பணவீக்கம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

என்ன மனுஷன்யா நீ.., 26 வருடத்தில் Officeக்கு ஒரே ஒரு நாள் விடுப்பு எடுத்த நபர்!!! 

அதன்படி உணவுப்பொருட்களின் பணவீக்கம் 8.66 சதவீதமாக இருந்தாலும், ஜனவரியில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் சுமார் 5.1 சதவீதமாக உள்ளது. இதனால் தொடர்ந்து ஆறாவது மாதமாக 2024 பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் 5.09 சதவீதம் என ரிசர்வ் வங்கியின் வரம்பிற்குள் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here