என் பொண்டாட்டிய பேச நீங்க யாரு.., ஈஸ்வர்யிடம் எகிறிய எழில்.., பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!!!

0
என் பொண்டாட்டிய பேச நீங்க யாரு.., ஈஸ்வர்யிடம் எகிறிய எழில்.., பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்துவிட்டது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குடும்பத்திற்குள் அடுத்தடுத்து பூகம்பங்கள் வெடிக்க ஆரம்பிக்கிறது. அதாவது ஈஸ்வரி அமிர்தாவிடம் குழந்தையை பற்றி பேசி குத்தி காண்பிக்கிறார். இதனால் அமிர்தா எழிலிடம் நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என என்று சொல்கிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ஈஸ்வரியிடம் எழில் எதற்கு அமிர்தாவிடம் குழந்தையை பற்றி கேட்டீர்கள் என சண்டை போடுகிறார். மேலும் என்ன அடிக்கவோ திட்டவோ உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அமிர்தாவை பற்றி உங்களுக்கு பேச எந்த உரிமையும் கிடையாது என சொல்லிவிடுகிறார். இனிமேல் நீங்க அமிர்தாவை ஏதாவது சொன்னால் நான் இந்த வீட்டை விட்டுக் கூட வெளியே போய் விடுவேன் என ஈஸ்வரியை மிரட்டுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here