பாக்கியா தலையில் விழுந்த பேரிடி.., விழிபிதுங்கி நிற்கும் அமிர்தா, எழில்.., அடுத்து நடக்கப்போவது என்ன???

0
பாக்கியா தலையில் விழுந்த பேரிடி.., விழிபிதுங்கி நிற்கும் அமிர்தா, எழில்.., அடுத்து நடக்கப்போவது என்ன???
பாக்கியா தலையில் விழுந்த பேரிடி.., விழிபிதுங்கி நிற்கும் அமிர்தா, எழில்.., அடுத்து நடக்கப்போவது என்ன???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஆகிய இரு சீரியல்களும், இப்போது மகா சங்கமத்தில் இணைந்துள்ளனர். இதனால் அடுத்தடுத்து சீரியலில் பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பாக்கியாவுடன் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மற்றும் அவரது மாமியார் எல்லோரும் சமையல் வேலைகளை பார்க்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது பாக்கியா எல்லா வேலைகளும் முடிந்து விட்டதா என்று கேட்க அவர்களும் எல்லாம் ரெடியாகிவிட்டது என்று சொல்கின்றனர். அந்த நேரத்தில் அந்த அமைச்சரின் PA இன்னும் 200 பேருக்கு அதிகமாக சமைக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு பாக்கியா, அமிர்தா, எழில் எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். மேலும் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. இப்போது எப்படி மீண்டும் 200 பேருக்கு சமைக்க முடியும் என திகைத்துப் போய் நிற்கின்றனர். ஒரு வேலை இதை பாக்கியா சரியாக செய்யவில்லை என்றால் மிகப்பெரிய சிக்கலை சந்திப்பார் என்று தான் தெரிகிறது.

மனோஜின் மண்டையை உடைத்த மீனா.., குடும்பத்துக்குள் வெடித்த பூகம்பம்.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here