SSC தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற சிறந்த “ONLINE COURSE”…, உடனே APPLY பண்ணுங்க!!

0
SSC தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற சிறந்த “ONLINE COURSE”…, உடனே APPLY பண்ணுங்க!!
SSC தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற சிறந்த “ONLINE COURSE”…, உடனே APPLY பண்ணுங்க!!

மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையத்தின் கீழ் CGL, CHSL, MTS போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர சமீபத்தில் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள சுமார் 26,146 பணியிடங்கள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனால் தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆனால் சிலர் SSC தேர்வு பற்றி சரியான விவரம் தெரியாததால் எப்படி, தயாராகுவது என்று குழம்பி போய் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் “ExamsDaily” பயிற்சி நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப Book Material, Test Pack மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here