கோபியின் முகத்திலே ஒரு குத்து விட்ட ராதிகா.., சந்தோஷத்தில் பூரிப்படையும் பாக்கியா.., சூடுபிடிக்கும் சீரியல்!!

0
கோபியின் முகத்திலே ஒரு குத்து விட்ட ராதிகா.., சந்தோஷத்தில் பூரிப்படையும் பாக்கியா.., சூடுபிடிக்கும் சீரியல்!!
கோபியின் முகத்திலே ஒரு குத்து விட்ட ராதிகா.., சந்தோஷத்தில் பூரிப்படையும் பாக்கியா.., சூடுபிடிக்கும் சீரியல்!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் இனியா மேடையில் பேசுவதை பார்த்து பாக்கியா, கோபி சந்தோஷம் படுகின்றனர். அப்போது இனியா தன் அம்மாவிடம் சாரி கேட்கிறார். மேலும் நான் இப்போது இவ்வளவு நல்ல ஸ்டுடென்ட்டா இருக்க ஏன் அம்மா தான் காரணம் என சொல்லி அம்மாவை பெருமைப்படுத்துகிறார். இதை கேட்டு கோபி வருத்தப்படுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின் இனியா கீழே இறங்கி வந்ததும் பாக்யா கட்டிப்பிடிக்க, இதை பார்த்து கோபி அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இந்த நேரத்தில் கோபி ஸ்கூலில் இருப்பதை ராதிகா, மயூ பார்த்து விடுகின்றனர். ஆனால் கோபி, ராதிகாவிடம் மயூவை தான் பார்க்க வந்தேன் என்று சொல்ல, அந்த ரேத்தில் ஒருவர் வந்து உங்க பொண்ணு இனியா பேசுனது அருமையா இருந்தது என்று சொல்ல ராதிகா கடுப்பாகிறார்.

IPL 2023: வாழ்வா?? சாவா?? ஆட்டத்தில் பஞ்சாப் அணி…, டெல்லி எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்த பக்கம் பாக்கியா தன் மகள் இனியாவை நினைத்தும், அவள் வாங்கிய மெடலை நினைத்து பெருமைப்படுகின்றனர். பின் எல்லோரும் ஐஸ்கிரீம் சாப்பிட கடைக்கு செல்கின்றனர். இந்த பக்கம் ராதிகா கோபி ஸ்கூலுக்கு வந்ததுக்கு சத்தம் போட்டு கோபம் கோபமா வருது என முகத்தில் ஒரு குத்து விடுகிறார். அடுத்ததாக பாக்கியாவிடம் எல்லோரும் இனியாவை பற்றி சந்தோஷமாக பேச அனைவரும் பெருமைப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here