ச்சீ.., என்ன மனுசன் நீங்க.., வசமாக மாட்டிக்கொண்ட அர்ஜுன், அம்பலமாகும் உண்மை.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

0

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது அர்ஜுனின் பித்தலாட்டம் ஓரளவிற்கு வெளியே வந்துள்ளது. தமிழ் ஆதாரத்தோடு வந்து நிரூபித்தும் விட்டார். கோதை இண்டஸ்ட்ரிக்கு பெரும் கெட்ட பெயரை வாங்கி கொடுத்து விட்டார். இத்தனை நாள் நடேசன், கோதை அர்ஜுனை மலை போல நம்பி கொண்டிருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் இப்படி ஒரு வில்லத்தனம் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. நீங்க தப்பு பண்ணிட்டு அதுல என்னோட கம்பெனி பெயரை யூஸ் பண்றதுக்கு உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்று கேவலமாக பேசி விடுகிறார். ஆனாலும் அர்ஜுன் திருந்திய பாடில்லை.

கோபியின் முகத்திலே ஒரு குத்து விட்ட ராதிகா.., சந்தோஷத்தில் பூரிப்படையும் பாக்கியா.., சூடுபிடிக்கும் சீரியல்!!

இப்படி இருக்க இப்பொழுது கோதைக்கும், நடேசனுக்கும் அர்ஜுன் மீது சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. இதனால் அர்ஜுன் செய்த சின்ன சின்ன காரியமும் அம்பலமாக போகிறது. தமிழ் செய்யாத தப்பிற்கு இப்படி தண்டனை கொடுத்து விட்டோமே என்று கோதையும், நடேசனும் கண்கலங்கும் காலம் கூடிய விரைவில் வர போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here