நீ கெட்ட கேடுக்கு இது வேறயா?? ராதிகாவை இழிவுபடுத்தும் ஈஸ்வரி.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

0
நீ கெட்ட கேடுக்கு இது வேறயா?? ராதிகாவை இழிவுபடுத்தும் ஈஸ்வரி.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!
நீ கெட்ட கேடுக்கு இது வேறயா?? ராதிகாவை இழிவுபடுத்தும் ஈஸ்வரி.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் மயூவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக சொல்லி வழக்கம் போல சண்டை போடுகிறார். உடனே கோபி உன்னால தான் எங்க வீட்ல உள்ளவங்க நிம்மதியே போச்சு என்று சொல்ல ராதிகா ஆத்திரமடைகிறார். பின் மயூவை கோபி ஸ்கூலுக்கு அழைத்து செல்ல அவரது அம்மா ஈஸ்வரி சண்டை போடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடுத்ததாக ராதிகா கிச்சனில் காபி போட்டு கொண்டு வர அதை ஈஸ்வரி உனக்கெல்லாம் காபி ஒரு கேடா என தட்டி விடுகிறார். பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க ராதிகா, பாக்கியாவை அசிங்கமாக பேசுகிறார். உடனே குடும்பத்தில் உள்ளவர்கள் சப்போர்ட் பண்ண அவர்களிடமும் ராதிகா சண்டை போடுகிறார். மேலும் கோபத்தில் ராதிகா ஈஸ்வரியை கீழே தள்ளி விடுகிறார்.

ஆசிய கோப்பையில் தொடர்ந்து அசத்தும் இந்தியா…, மலேசியாவை வீழ்த்தி முதலிடம் அபாரம்!!

அப்போது ஈஸ்வரி, ராதிகாவிடம் எல்லார் சந்தோஷத்தையும் கொடுத்துட்டு நீ நிம்மதியா இருக்கியா. ஒரு நாள் கோபியே உன்ன கழுத்த பிடிச்சு வெளியே அனுப்புவான் என சவால் விடுகிறார். இதுக்கு ராதிகா ஈஸ்வரியை மரியாதை இல்லாமல் பேசி வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் கொந்தளிக்க ஈஸ்வரி ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here