பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சுசித்ரா.., இனி பாக்கியாவாக இவர் தானாம்!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சுசித்ரா.., இனி பாக்கியாவாக இவர் தானாம்!!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சுசித்ரா.., இனி பாக்கியாவாக இவர் தானாம்!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் திருமணத்தால் பாக்கியா மொத்தமாக இடிந்து போய்விட்டார். மேலும் ஈஸ்வரி, செழியன், எழில், இனியா என அனைவரும் கோபி மீது கொலை வெறியில் உள்ளனர். அப்பா இப்படி நம்பவச்சு ஏமாத்திட்டாரே என்று குமுறி கொண்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வழக்கம் போல பாக்கியாவை குறை சொல்லாமல் இந்த தடவை குடும்பமே அவருக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறது. இதனால் தான் ரசிகர்கள் இப்பொழுது சீரியலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எத்தனையோ பெண்கள் இப்படி மறைமுகமாக கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளனர்.

அதனை வெளிப்படுத்தும் படியாக சீரியல் அமைந்துள்ளதால் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்து விட்டது. இப்படி இருக்க இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அதாவது பாக்கியா சீரியலை விட்டு விலக போவதாகவும் அவருக்கு பதில் செம்பருத்தி சீரியலில் நடித்த பிரியா ராமன் நடிக்க போவது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது. ஒருவேளை மார்பிங்காக இருக்குமோ என்று கூட சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மார்பிங் நாளும் ஒரு நியாயம் வேண்டாமா?? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here