‘காதல் மன்னனா நீயும் கண்ணனா’ பாடலுக்கு அனகா போலவே டான்ஸ் ஆடிய பாக்கியலட்சுமி ரித்திகா – பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரித்திகா. தற்போது ‘காதல் மன்னனா நீயும் கண்ணனா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து விடியோவை வெளியிட்டுள்ளார்.

ரித்திகா

ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரித்திகா. அதன் பிறகு சன் டிவியில் திருமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது முகத்திற்கும் வில்லி கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் கூட செட் ஆகாததால் அதிலிருந்து வெளியேறினார்.

ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் போன பாக்கியலட்சுமி அமிர்தா... மிரண்டு போன ரசிகர்கள்!!!

இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் ரித்திகாவிற்கு அதிக வரவேற்பு உள்ளது. இப்பொழுது தான் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தா லவ் ட்ராக் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ‘காதல் மன்னனா நீயும் கண்ணனா’ பாடலுக்கு கியூட்டாக ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here