உங்க டிரஸ் மட்டும் மின்னல.. உடலும் சேர்த்துல்ல மின்னுது… ரசிகர்களை ஏங்கவைத்த டிடி!!!

0
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி - போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

விஜய் டிவியின் பிரபல புகழ் பெற்ற தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பளபளவென மின்னும் ஆடையில் உடலோடு சேர்ந்து அவரும் மின்னுகிறார்.

விஜய் டிவியில் பிரபல வெள்ளித்திரை நாயகர்கள் மற்றும் நாயகிகளின் நேர்காணல் ஷோ என்றால் அதை கண்டிப்பாக தொகுத்து வழங்குவது டிடியாக தான் இருப்பார். அந்த அளவுக்கு புகழ் பெற்ற திறமை வாய்ந்த ஒரு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவர் ஒரு தொகுப்பாளினி மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார்.

மேலும் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு துயரங்களை சந்தித்து வந்ததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் அனைத்தும் கடந்து தற்போது மீண்டும் தன்னுடைய ரீஎன்ட்ரியை கொடுத்து உள்ளார். மேலும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here