தன் மகளுடன் கியூட்டாக டான்ஸ் ஆடிய பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ராதிகா தன் மகளுடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தனி ஆளாக சமையல் வேலையை முடித்து சாதனை படைக்க அதிலும் இப்பொழுது பெரிய சிக்கல் ஆகிறது. ஆனால் பாக்கியாவை பற்றி எந்த கவலையும் இல்லாமல் ராதிகா பின்னால் சுற்றி திருந்தி வருகிறார்.

ராதிகாவிற்கு கார் வாங்கி கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் கோபி. எப்பொழுது இருவர் கையிலும் வசமாக சிக்க போகிறார் என்பது தான் தெரியவில்லை. இந்நிலையில் தான் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தன் மகள் மயூவுடன் ரீல்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here