மீண்டும் மணப்பெண்ணாய் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. இணையத்தில் வைரல்!! 

0
என் வாழ்க்கையின் அர்த்தம் இவர் தான்... போட்டோவை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!!
விஜய் டிவியில் கூட்டு குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.சீரியலின் தொடக்கத்தில் ஆதரவு குறைவாக இருந்தாலும் பின்னர் படிப்படியாக இந்த சீரியலுக்கு ரசிகர்கள் சேர்ந்தனர்.
இந்த சீரியலில் மூர்த்தியின் தம்பி ஜீவாவின் மனைவியாக வருபவர் மீனா. ஆரம்பத்தில் இவர் வில்லி போல காட்டப்பட்டாலும் நாளாக நாளாக குடும்பத்தில் ஒருவராக மாறி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
 
இந்நிலையில் இன்ஸ்டாவில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் தற்போது மணப்பெண் போல போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.அது இணையத்தில் வைரலாகி வருகிறது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here