சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ரேஷ்மா தற்போது துள்ளி குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரேஷ்மா
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா பல சீரியல்களில் நடித்து வந்தவர். மேலும் பல சேனல்களில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார். மேலும் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.
இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். மேலும் இப்பொழுது 2 முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். இப்பொழுது அவர் துள்ளிக்குதித்து செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்