சேலையில் மாராப்பை இறக்கி கேசுவல் போஸ் கொடுத்த லாஸ்லியா – திணறி நின்ற இணையதளம்!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் லாஸ்லியா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

லாஸ்லியா

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் லாஸ்லியா. கவின் உடன் இவர் இணைந்து காதல் வசப்பட்டது நாம் அனைவருக்குமே தெரியும். இந்த காதல் இப்பொழுது முறிவில் முடிவடைந்தது பலரையும் கவலையில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சி அடுத்து வெளியே வந்த இருவரும் அவரவர் கேரியரை பார்த்து போய்விட்டனர். இந்த நிலையில் லாஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். அண்மையில் திரையரங்கத்தில் வெளியான இந்தப் படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நபர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here