‘என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே..’ தன் ஆசையை வெட்ட வெளிச்சமாக்கிய பாக்கியலட்சுமி நேகா!!

0
'என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே..' தன் ஆசையை வெட்ட வெளிச்சமாக்கிய பாக்கியலட்சுமி நேகா!!
'என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே..' தன் ஆசையை வெட்ட வெளிச்சமாக்கிய பாக்கியலட்சுமி நேகா!!

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த சீரியலில் நடித்து வரும் நேகா புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி நேகா

வாணி ராணி சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் கால் பதித்தவர் தான் நேகா. முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போதே பாக்கியலட்சுமி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

'என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே..' தன் ஆசையை வெட்ட வெளிச்சமாக்கிய பாக்கியலட்சுமி நேகா!!
‘என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே..’ தன் ஆசையை வெட்ட வெளிச்சமாக்கிய பாக்கியலட்சுமி நேகா!!

இவருக்கு 16 வயதே ஆகும் நிலையில் விஜய் டிவி வாய்ப்பு அவருக்கு நல்ல கேரியரை பெற்றுக் கொடுத்துள்ளது. இவரை சில காலமாகவே நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு காரணம் இவரது உடல்வாகு தான். ஆனாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சிலர் எல்லை மீறியதால் அவர்களுக்கு சரியான பதிலடி அளித்திருந்தார். இவரை சிலர் ஷிவாங்கி உடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தனர். அதனாலும் கடுப்பானார் நேகா. யாரிடமும் என்னை ஒப்பிடாதிங்க என்றும் கூறியிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

இந்த சிறு வயதிலேயே நிறைய திறமைகளை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் செய்யும் ரீல்ஸ் அனைத்துமே வேற லெவெலில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here