பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் – ராதிகாவுடன் கோபி தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்து விவாகரத்து செய்யும் பாக்கியா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் அடுத்து வர போகிற எபிசோடு பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியாவை தொடர்ந்து கோபி கேவலப்படுத்திக்கொண்டே உள்ளார். இன்னொரு பக்கம் கோபி, ராதிகாவுடன் காதல் செய்து வருகிறார். இப்பொழுது எழிலுக்கு இந்த உண்மை ஓரளவிற்கு தெரிந்துள்ள வேளையில் பாக்கியாவிற்கு எப்பொழுது உண்மை தெரியும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அதாவது பெங்காலியில் ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி. இப்பொழுது அந்த பெங்காலி சீரியலில் பாக்கியாவிற்கு ராதிகாவுடன் கோபி தொடர்பில் இருப்பது தெரிய வர இதனால் கோவமடையும் பாக்கியா கோபி வேண்டாம் என்று உதறி தள்ளுகிறார். அதுமட்டுமில்லாமல் கோபியின் அம்மா அப்பாவும் பாக்கியாவிற்கு உறுதுணையாக இருக்கின்றனர். இப்பொழுது தனி ஆளாக குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் பாக்கியா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here