உல்லாசமாக பாரினில் சுற்றி திரியும் வனிதா விஜயகுமார் – கமெண்டில் கிழிக்கும் நெட்டிசன்கள்!!

0

நெட்டிசன்களின் கவனத்தை எப்பொழுதும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காலம் முதலே சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார். அதுவும் இவரின் திருமண பிரச்சனைகள் தான் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதற்கும் வனிதா நான் 4 இல்லை.. 40 திருமணம் கூட செய்வேன் என்று நக்கலாக பேசினார். இதையும் வச்சு செய்தனர் நெட்டிசன்ஸ். பின்பு இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து ரம்யா கிருஷ்ணனிடம் ஏற்பட்ட சண்டையால் வெளியேறினார். தற்போது சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள வனிதா கத்தார் தலைநகரம் தோஹாவில் இருந்து வித வித போட்டோக்களை எடுத்து அதை தன் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். நெட்டிசன்கள் அதற்கு கண்டமேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here