மாராப்பை பறக்கவிட்டு தம்மாத்துண்டு இடுப்பில் ரசிகர்களை வெறியாக்கிய பாக்கியலட்சுமி ஜெனி – ஸ்தம்பித்து நின்ற இணையதளம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஜெனியாக நடித்து கொண்டிருக்கும் திவ்யா கணேசன் இடுப்பை காட்டி மாராப்பை வேறு விலக்கி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ஜெனி

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யா கணேசன். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது பட்டிதொட்டியெல்லாம் பரவி விட்டார் திவ்யா.

இவருக்கும் முக்கிய பிரபலத்துக்கும் திருமணம் ஆக இருந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். திவ்யாவிற்கு கடவுள் ஒரு கதவை மூடினாலும் மற்றொரு கதவை திறந்து விட்டார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இப்பொழுது நடிகையாக அங்கீகாரத்தை பெற்று விட்டார். இப்பொழுது தம்மாத்துண்டு இடுப்பை காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here