ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் குனிந்தபடி போஸ் கொடுத்த அன்பே வா நாயகி – குதூகலித்துப்போன ரசிகர்கள்!!

0

அன்பே வா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான டெல்னா டேவிஸ் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அன்பே வா

அன்பே வா சீரியல் ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஹிட் அடித்து வருகிறது. அதற்கு காரணமே நாயகன், நாயகியிடம் இருக்கும் கெமிஸ்ட்ரி தான். ரொமான்ஸ், திரில்லர் என அனைத்தும் கலந்த இந்த சீரியல் ரசிகர்களுக்கு பிடித்து போனது. மேலும் பல முக்கிய பிரபலங்களும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பூமிகாவை திருமணம் செய்தது வருணின் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. இவர்களை பிரித்தே ஆக வேண்டும் என்று ஒரு கூட்டமே போராடி வருகிறது. அனைத்தையும் கடந்து சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் பூமிகாவாக நடிக்கும் டெல்னா டேவிஸ் ஸ்லீவ்லெஸ் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here