அமிர்தாவுடன் நாசூக்காக தன் காதலை வெளிப்படுத்தும் எழில் – அதிர்ச்சியில் உறையும் அமிர்தா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது முக்கிய சம்பவமாக தனது காதலை மறைமுகமாக சொல்கிறார் எழில்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. அதாவது எழிலுக்கு அமிர்தா மீது காதல் ஏற்பட அதனை அவரது பிறந்த நாளில் விஷயத்தை சொல்லி விட வேண்டும் என்று எழில் செல்ல அங்கு பெரிய இடியாய் அமிர்தாவிற்கு குழந்தை பிறந்துள்ள விஷயம் தெரிய வருகிறது. இதனால் மனம் நொந்து போய் வீட்டிற்கு வருகிறார்.

அம்மாவின் அறிதலில் தெளிவடையும் எழில் மீண்டும் அமிர்தா வீட்டிற்கு செல்கின்றார். குழந்தை எழிலிடம் நன்கு பழக ஆரம்பிக்கிறது. இதனை பார்த்த அமிர்தாவின் அத்தை மாமா கணேஸை பார்ப்பது போல இருப்பதாக சொல்கின்றனர். அதற்கு எழில் என்னை கணேஷ் ஆகவே நினைத்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இதனால் அமிர்தாவிற்கு என்னவோ போல ஆகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here